பத்தாம் வகுப்பு அறிவியல் - காலாண்டு தேர்வு பாடப்பகுதி - சரியான விடையைத் தேர்ந்தெடு.
பத்தாம் வகுப்பு அறிவியல் - காலாண்டு தேர்வு பாடப்பகுதி - சரியான விடையைத் தேர்ந்தெடு.
பத்தாம் வகுப்பு அறிவியல் - காலாண்டு தேர்வு பாடப்பகுதி - சரியான விடையைத் தேர்ந்தெடு.
Quiz
. கீழ்க்கண்ட வற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது
அ) பொருளின் எடை
ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்
இ) பொருளின் நிறை
ஈ) அ மற்றும் ஆ
கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது.
அ) உந்த மாற்று வீதம்
ஆ) விசை மற்றும் காலமாற்ற வீதம்
இ) உந்த மாற்றம்
ஈ) நிறை வீத மாற்றம்
கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.
அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்
இ) அ மற்றும் ஆ
ஈ) ச மநிறை யுள்ள பொருட்களில் மட்டும்
உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
அ) கணத்தாக்கு விசை
ஆ) முடுக்கம்
இ) விசை
ஈ) விசை மாற்ற வீதம்
விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
அ) நீச்சல் போட்டி
ஆ) டென்னிஸ்
இ) சைக்கிள் பந்தயம்
ஈ) ஹாக்கி
புவிஈர்ப்பு முடுக்கம் g-ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.
அ) cms-1
ஆ) NKg-1
இ) N m2 kg-1
ஈ) cm2 s-2
ஒரு கிலோகிராம் எடை என்ப து _________ ற்கு சமமாகும்?
அ) 9.8 டைன்
ஆ) 9.8 x 104 N
இ) 98 x 104
ஈ) 980 டைன்
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
அ) 4M
ஆ) 2M
இ) M/4
ஈ) M
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
அ) 50% குறையும்
ஆ) 50% அதிகரிக்கும்
இ) 25% குறையும்
ஈ) 300% அதிகரிக்கும்
ராக்கெட் ஏவுதலில் _______________ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
இ) நேர்கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
ஈ) அ மற்றும் இ
. A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசை வேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
அ) A
ஆ) B
இ) C
ஈ) D
பொருளின் அளவிற்கு சமமான, தலை கீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
அ) f
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ___________ மதிப்புடையது.
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி
ஈ) சுழி
ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _________
அ) முதன்மைக் குவியம்
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு
அ) 4 மீ
ஆ) -40 மீ
இ) -0.25 மீ
ஈ) – 2.5 மீ
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது _______ தோன்றுவிக்கப்படுகிறது.
அ) விழித் திரைக்குப் பின்புறம்
ஆ) விழித்திரையின் மீது
இ) விழித் திரைக்கு முன்பாக
ஈ) குருட்டுத் தானத்தில்
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
அ) குவி லென்சு
ஆ) குழி லென்சு
இ) குவி ஆடி
ஈ) இரு குவிய லென்சு
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
அ) 5 செ .மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு
ஆ) 5 செ மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
இ) 10 செ .மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஈ) 10 செ .மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?
அ) VB = VG = VR
ஆ) VB > VG >VR
இ) VB < VG < VR
ஈ) VB < VG > VR
பொது வாயு மாறிலியின் மதிப்பு
அ) 3.81 J மோல்–1 K–1
ஆ) 8.03 J மோல்–1 K–1
இ) 1.38 J மோல்–1 K–1
ஈ) 8.31 J மோல்–1 K–1
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) சுழி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
ஒரு பொருளை வெப்பப்படுத்துபோது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
அ) X அல்லது –X
ஆ) Y அல்லது –Y
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ ) (அ) அல்லது (ஆ)
மூலக்கூறுகளின் சராசரி _________ வெப்பநிலை ஆகும்.
அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
ஆ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
ஈ) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
a)A← B,A←C,B ←C
b)A→ B,A →C,B→ C
c)A →B,A ←C,B→ C
d)A ←B,A →C,B← C
. கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
(a) மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன் .
(b) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
(c) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
(d) மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
மின்தடை யின் SI அலகு
a) மோ
b) ஜூல்
c) ஓம்
d) ஓம் மீட்டர்
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?
(a) சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
(b) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
(c) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது
(d) மின்விளக்கு மின்னேற்றமடையும்.
கிலோ வாட் மணி என்பது எதனுடை ய அலகு ?
a) மின்தடை எண்
b) மின் கடத்து திறன்
c) மின் ஆற்றல்
d) மின் திறன்
கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது
அ. 6.023 × 1023 ஹீலியம்அணுக்கள்
ஆ. 1 ஹீலியம் அணு
இ. 2 கி ஹீலியம்
ஈ. 1 மோல் ஹீலியம் அணு. .
கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
அ. குளுக்கோஸ்
ஆ. ஹீலியம்
இ. கார்பன் டை ஆக்சைடு
ஈ. ஹைட்ரஜன்
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன்
அ. 22.4 லிட்டர்
ஆ. 2.24 லிட்டர்
இ. 0.24 லிட்டர்
ஈ. 0.1 லிட்டர்
1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை
அ. 28 amu
ஆ. 14 amu
இ. 28 கி
ஈ. 14 கி
1 amu என்பது
அ. C -12 ன் அணுநிறை
ஆ. ஹைட்ரஜனின் அணுநிறை
இ. ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
ஈ. O - 16 ன் அணு நிறை
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது.
அ. ஒரு கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான எலக்ட்ரான்களைக் கொண்டது.
ஆ. ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
இ. ஒரு மோல் ஹைட்ரஜன வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
ஈ. ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
அ. 11.2 லிட்டர்
ஆ. 5.6 லிட்டர்
இ. 22.4 லிட்டர்
ஈ. 44.8 லிட்டர்
20Ca40 தனிமத்தின் உட்கருவில்
அ. 20 புரோட்டான் 40 நியூட்ரான்
ஆ. 20 புரோட்டான் 20 நியூட்ரான்
இ. 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
ஈ. 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
அ. 16 கி.
ஆ. 18 கி.
இ. 32 கி.
ஈ. 17 கி.
1 மோல் எந்த ஒரு பொருளும் ___________ மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
அ. 6.023 × 1023
ஆ. 6.023 x 10-23
இ. 3.0115 x 1023
ஈ. 12.046 x 1023
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ___________
அ. 6,16
ஆ. 7,17
இ. 8,18
ஈ. 7,18
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _________
அ. அணு எண்
ஆ. அணு நிறை
இ. ஐசோடோப்பின் நிறை
ஈ. நியுட்ரானின் எண்ணிக்கை
ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது
அ. 17வது
ஆ. 15வது
இ. 18வது
ஈ. 16வது
. ________ என்பது ஆவர்த்தன பண்பு
அ. அணு ஆரம்
அ. அயனி ஆரம்
இ. எலக்ட்ரான் நாட்டம்
ஈ. எலக்ட்ரான் கவர்தன்மை
துருவின் வாய்ப்பாடு _________
அ. FeO.xH2O
ஆ. FeO4.×H2O
இ. Fe2O3.xH2O
ஈ. FeO
அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு
அ. ஆக்ஸிஜனேற்றி
ஆ. ஆக்ஸிஜன் ஒடுக்கி
இ. ஹைட்ரஜனேற்றி
ஈ. சல்பர் ஏற்றி
மெல்லிய படலமாக துத்தநாக படிவை , பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு _________ எனப்படும்.
அ. வர்ணம் பூசுதல்
ஆ. நாகமுலாமிடல்
இ. மின்முலாம் பூசுதல்
ஈ. மெல்லியதாக்கல்
கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது.
அ. He
ஆ. Ne
இ. Ar
ஈ. Kr
நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம் _________
அ. நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
ஆ. எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
இ. குறைந்த உருவளவு
ஈ. அதிக அடர்த்தி
இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் _________
அ. Ag
ஆ. Hg
இ. Mg
ஈ. Al
நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது____________ கலவை.
அ. ஒருபடித்தான
ஆ. பலபடித்தான
இ. ஒருபடித்தான மற்றும் பல்படித்தானவை
ஈ. ஒருபடித்தானவை அல்லாதவை
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ____________
அ. 2
ஆ. 3
இ. 4
ஈ. 5
கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ____________
அ. அசிட்டோன்
ஆ. பென்சீன்
இ. நீர்
ஈ. ஆல்கஹால்
குறிப்பிட்ட வெப்ப நிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் ____________ எனப்படும்.
அ. தெவிட்டிய கரைசல்
ஆ. தெவிட்டாத கரைசல்
இ. அதிதெவிட்டிய கரைசல்
ஈ. நீர்த்த கரைசல்
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க
அ. நீரில் கரைக்கப்பட்ட உப்பு
ஆ. நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
இ. நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்
ஈ. கார்பன் - டை - சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ____________.
அ. மாற்றமில்லை
ஆ. அதிகரிக்கிறது
இ. 16 கி
ஈ. 20 கி
100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _______.
அ. 12 கி
ஆ. 11 கி
இ. 16 கி
ஈ. 20 கி
25% ஆல்கஹால் கரைசல் என்பது ___________
அ. 100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
ஆ. 25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
இ. 75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
ஈ. 25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ____________
அ. ஈரம் மீது அதிக நாட்டம்
ஆ. ஈரம் மீது குறைந்த நாட்டம்
இ. ஈரம் மீது நாட்டம் இன்மை
ஈ. ஈரம் மீது மந்தத்தன்மை
கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ____________
அ. ஃபெரிக்குளோரைடு
ஆ. காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
இ. சிலிக்கா ஜெல்
ஈ. இவற்றுள் எதுமில்லை
காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது.
அ. புறணி
ஆ. பித்
இ. பெரிசைக்கிள்
ஈ. அகத்தோல்
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
அ. வேர்
ஆ. தண்டு
இ. இலைகள்
ஈ. மலர்கள்
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.
அ. ஆரப்போக்கு அமைப்பு
ஆ. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
இ. ஒன்றிணைந்தவை
ஈ. பைருவேட்
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
அ. கார்போஹைட்ரேட்
ஆ. எத்தில் ஆல்கஹால்
இ. அசிட்டைல் கோ.ஏ
ஈ. பைருவேட்
கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
அ. பசுங்கணிகம்
ஆ. மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)
இ. புறத்தோல் துளை
ஈ. மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்ப த்தியாகிறது?
அ. ATP யானது ADP யாக மாறும் போது
ஆ. CO2 நிலை நிறுத்தப்படும் போது
இ. நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
ஈ. இவை அனைத்திலும்
அட்டையின் இடப்பெயர்ச் சி உறுப்புகள்
அ) முன் ஒட்டுறுப்பு
ஆ) பின் ஒட்டுறுப்பு
இ) சீட்டாக்கள்
ஈ) எதுவுமில்லை
அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
அ) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள் )
ஆ) புரோகிளாட்டிடுகள்
இ) ஸ்ட்ரோபிலா
ஈ) இவை அனைத்தும்
அட்டையின் தொண்டைப் புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி
அ) கழிவுநீக்க மண்டலம்
ஆ) நரம்பு மண்டலம்
இ) இனப்பெருக்க மண்டலம்
ஈ) சுவாச மண்டலம்
அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது
அ) வாய்
ஆ) வாய்க் குழி
இ) தொண்டை
ஈ) தீனிப்பை
அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
அ) 23
ஆ) வெப்ப இரத்த
இ) பாய்கிலோதெர்மிக்
ஈ) இவை அனைத்தும்
பாலூட்டிகள் ----------------- விலங்குகள்
அ) குளிர் இரத்த
ஆ) வெப்ப இரத்த
இ) பாய்கிலோதெர்மிக்
ஈ) இவை அனைத்தும்
இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்
அ) ஓவிபேரஸ்
ஆ) விவிபேரஸ்
இ) ஓவோவிவிபேரஸ்
ஈ) அனைத்தும்
ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்) ___________
அ. மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது.
ஆ. ஆற்றல் செலவிடப்படுகிறது.
இ. அவை மேல் நோக்கி கடத்துத்துல் முறையாகும்.
ஈ. இவை அனைத்தும்
வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது ___________
அ. புறணி
ஆ. புறத்தோல்
இ. புளோயம்
ஈ. சைலம்
. நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
அ. கார்பன்டை ஆக்ஸைடு
ஆ. ஆக்ஸிஜன்
இ. நீர்
ஈ. இவை ஏதுவுமில்லை
வேர்த் தூவிகளானது ஒரு
அ. புறணி செல்லாகும்
ஆ. புறத்தோலின் நீட்சியாகும்
இ. ஒரு செல் அமைப்பாகும்
ஈ. ஆ மற்றும் இ.
கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை
அ. செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)
ஆ. பரவல்
இ. சவ்வூடு பரவல்
ஈ. இவை அனைத்தும்
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
அ) எண்டேகார்டியம்
ஆ) எபிகார்டியம்
இ) மையோகார்டியம்
ஈ) மேற்கூறியவை அனைத்தும்
இரத்த ஓட்டத் தின் சரியான வரிசை எது?
அ) வெண்ட்ரிக்கிள் – ஏட்ரியம் – சிரை – தமனி
ஆ) ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- சிரை - தமனி
இ) ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- தமனி- சிரை
ஈ) வெண்ட்ரிக்கிள் – சிரை - ஏட்ரியம் –தமனி
விபத் து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?
அ) ‘O’ வகை
ஆ) ‘AB’ வகை
இ) A அல்லது B வகை
ஈ) அனைத் து வகை .
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____
அ) SA கணு
ஆ) AV கணு
இ) பர்கின்ஜி இழைகள்
ஈ) ஹிஸ் கற்றைகள்
பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
அ) பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்
ஆ) சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
இ) நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC
ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC +WBC + இரத்த தட்டுகள்
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
அ) கண் விழித்திரை
ஆ) பெருமூளைப் புறணி
இ) வளர்கரு
ஈ) சுவாச எபிதீலியம்
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
அ) சிறுநீரகம்
ஆ) காது
இ) மூளை
ஈ) நுரையீரல்
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
அ) மூளை , தண்டு வடம், தசைகள்
ஆ) உணர்வேற்பி, தசைகள் , தண்டுவடம்
இ) தசைகள் , உணர்வேற்பி, மூளை
ஈ) உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
டென்ட்ரான்கள் செல் உடலத்தை _____________ தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து _____________ தூண்டலையும் கடத்துகின்றன.
அ) வெளியே / வெளியே
ஆ) நோக்கி/ வெளியே
இ) நோக்கி / நோக்கி
ஈ) வெளியே / நோக்கி
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
அ) அரக்னாய்டு சவ்வு
ஆ) பையா மேட்டர்
இ) டியூரா மேட்டர்
ஈ) மையலின் உறை
______________ இணை மூளை நரம்புகளும் _____________ இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
அ) 12, 31
ஆ) 31, 12
இ) 12, 13
(ஈ) 12, 21
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
அ) உட்செல் நியூரான்கள்
ஆ) கடத்து நரம்பு செல்கள்
இ) வெளிச்செல் நரம்பு செல்கள்
ஈ) ஒரு முனை நியூரான்கள்
மூளையின் இருபுற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?
அ) தலாமஸ்
ஆ) ஹைபோதலாமஸ்
இ) பான்ஸ்
ஈ) கார்பஸ் கலோசம்
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
அ) தசைகள்
ஆ) ஆக்சான்கள்
இ) டெண்ட்ரைட்டுகள்
ஈ) சைட்டான்
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
அ) முகுளம்
ஆ) வயிறு
இ) மூளை
ஈ) ஹைப்போதலாமஸ்
கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
அ) நியூரிலெம்மா
ஆ) சார்கோலெம்மா
இ) ஆக்ஸான்
(ஈ) டெண்டிரான்கள்
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகிய வற்றுக்கான கட் டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
அ) முகுளம்
ஆ) பெருமூளை
இ) பான்ஸ்
ஈ) ஹைபோதலாமஸ்
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு___________
அ. மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது.
ஆ. குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
இ. வேர் உருவாதலை ஊக்குவிப்பது
ஈ. இளம் இலைகள் மஞ்சளாவது
நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்
அ. சைட்டோகைனின்
ஆ. ஆக்சின்
இ. ஜிப்ரல்லின்
ஈ. எத்திலின்
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
அ. 2,4 D
ஆ. GA 3
இ. ஜிப்ரல்லின்
ஈ. IAA
அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ___________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
அ. டார்வின்
ஆ. N ஸ்மித்
இ. பால்
ஈ. F.W வெண்ட்
கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது ___________ தெளிக்கப்படுகிறது.
அ. ஆக்சின்
ஆ. சைட்டோகைனின்
இ. ஜிப்ரல்லின்கள்
ஈ. எத்திலின்
LH ஐ சுரப்பது _________.
அ) அட்ரினல் சுரப்பி
ஆ) தைராய்டு சுரப்பி
இ) பிட்யூட்டரியின் முன் கதுப்பு
ஈ) ஹைபோதலாமஸ்
கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.
அ) பிட்யூட்டரி சுரப்பி
ஆ) அட்ரினல் சுரப்பி
இ) உமிழ் நீர் சுரப்பி
ஈ) தைராய்டு சுரப்பி
கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
அ) கணையம்
ஆ) சிறுநீரகம்
இ) கல்லிரல்
ஈ) நுரையீரல்
தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?
அ) பினியல் சுரப்பி
ஆ) பிட்யூட்டரி சுரப்பி
இ) தைராய்டு சுரப்பி
ஈ) அட்ரினல் சுரப்பி
இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்---------------------
அ) வெங்காயம்
ஆ) வேம்பு
இ) இஞ்சி
ஈ) பிரையோஃபில்லம்
பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம்------------------