Monday, 16 September 2019
Sunday, 15 September 2019
Saturday, 14 September 2019
பத்தாம் வகுப்பு அறிவியல் - காலாண்டு தேர்வு பாடப்பகுதி - சரியான விடையைத் தேர்ந்தெடு.
பத்தாம் வகுப்பு அறிவியல் - காலாண்டு தேர்வு பாடப்பகுதி - சரியான விடையைத் தேர்ந்தெடு.
பத்தாம் வகுப்பு அறிவியல் - காலாண்டு தேர்வு பாடப்பகுதி - சரியான விடையைத் தேர்ந்தெடு.
பத்தாம் வகுப்பு அறிவியல் - காலாண்டு தேர்வு பாடப்பகுதி - சரியான விடையைத் தேர்ந்தெடு.
Quiz
1 / 122
- . கீழ்க்கண்ட வற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது
- அ) பொருளின் எடை
- ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்
- இ) பொருளின் நிறை
- ஈ) அ மற்றும் ஆ
- கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது.
- அ) உந்த மாற்று வீதம்
- ஆ) விசை மற்றும் காலமாற்ற வீதம்
- இ) உந்த மாற்றம்
- ஈ) நிறை வீத மாற்றம்
- கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.
- அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
- ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்
- இ) அ மற்றும் ஆ
- ஈ) ச மநிறை யுள்ள பொருட்களில் மட்டும்
- உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
- அ) கணத்தாக்கு விசை
- ஆ) முடுக்கம்
- இ) விசை
- ஈ) விசை மாற்ற வீதம்
- விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
- அ) நீச்சல் போட்டி
- ஆ) டென்னிஸ்
- இ) சைக்கிள் பந்தயம்
- ஈ) ஹாக்கி
- புவிஈர்ப்பு முடுக்கம் g-ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.
- அ) cms-1
- ஆ) NKg-1
- இ) N m2 kg-1
- ஈ) cm2 s-2
- ஒரு கிலோகிராம் எடை என்ப து _________ ற்கு சமமாகும்?
- அ) 9.8 டைன்
- ஆ) 9.8 x 104 N
- இ) 98 x 104
- ஈ) 980 டைன்
- புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
- அ) 4M
- ஆ) 2M
- இ) M/4
- ஈ) M
- நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
- அ) 50% குறையும்
- ஆ) 50% அதிகரிக்கும்
- இ) 25% குறையும்
- ஈ) 300% அதிகரிக்கும்
- ராக்கெட் ஏவுதலில் _______________ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.
- அ) நியூட்டனின் மூன்றாம் விதி
- ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
- இ) நேர்கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
- ஈ) அ மற்றும் இ
- . A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசை வேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
- அ) A
- ஆ) B
- இ) C
- ஈ) D
- பொருளின் அளவிற்கு சமமான, தலை கீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
- அ) f
- ஆ) ஈறிலாத் தொலைவு
- இ) 2f
- ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
- . மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
- அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
- ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
- இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
- ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.
- குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ___________ மதிப்புடையது.
- அ) நேர்க்குறி
- ஆ) எதிர்க்குறி
- இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி
- ஈ) சுழி
- ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _________
- அ) முதன்மைக் குவியம்
- ஆ) ஈறிலாத் தொலைவு
- இ) 2f
- ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
- ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு
- அ) 4 மீ
- ஆ) -40 மீ
- இ) -0.25 மீ
- ஈ) – 2.5 மீ
- கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது _______ தோன்றுவிக்கப்படுகிறது.
- அ) விழித் திரைக்குப் பின்புறம்
- ஆ) விழித்திரையின் மீது
- இ) விழித் திரைக்கு முன்பாக
- ஈ) குருட்டுத் தானத்தில்
- விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
- அ) குவி லென்சு
- ஆ) குழி லென்சு
- இ) குவி ஆடி
- ஈ) இரு குவிய லென்சு
- சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
- அ) 5 செ .மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு
- ஆ) 5 செ மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
- இ) 10 செ .மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
- ஈ) 10 செ .மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
- ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம்,
பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை
நீளங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள்
எச்சமன்பாடு சரியானது?- அ) VB = VG = VR
- ஆ) VB > VG >VR
- இ) VB < VG < VR
- ஈ) VB < VG > VR
- பொது வாயு மாறிலியின் மதிப்பு
- அ) 3.81 J மோல்–1 K–1
- ஆ) 8.03 J மோல்–1 K–1
- இ) 1.38 J மோல்–1 K–1
- ஈ) 8.31 J மோல்–1 K–1
- ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
- அ) நேர்க்குறி
- ஆ) எதிர்க்குறி
- இ) சுழி
- ஈ) இவற்றில் எதுவுமில்லை
- ஒரு பொருளை வெப்பப்படுத்துபோது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
- அ) X அல்லது –X
- ஆ) Y அல்லது –Y
- இ) (அ) மற்றும் (ஆ)
- ஈ ) (அ) அல்லது (ஆ)
- மூலக்கூறுகளின் சராசரி _________ வெப்பநிலை ஆகும்.
- அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
- ஆ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
- இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
- ஈ) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
- கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
- a)A← B,A←C,B ←C
- b)A→ B,A →C,B→ C
- c)A →B,A ←C,B→ C
- d)A ←B,A →C,B← C
- . கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
- (a) மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன் .
- (b) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
- (c) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
- (d) மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
- மின்தடை யின் SI அலகு
- a) மோ
- b) ஜூல்
- c) ஓம்
- d) ஓம் மீட்டர்
- ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன்
மின்விளக்கு ஒளிர்வது ஏன்?- (a) சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
- (b) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
- (c) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது
- (d) மின்விளக்கு மின்னேற்றமடையும்.
- கிலோ வாட் மணி என்பது எதனுடை ய அலகு ?
- a) மின்தடை எண்
- b) மின் கடத்து திறன்
- c) மின் ஆற்றல்
- d) மின் திறன்
- கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது
- அ. 6.023 × 1023 ஹீலியம்அணுக்கள்
- ஆ. 1 ஹீலியம் அணு
- இ. 2 கி ஹீலியம்
- ஈ. 1 மோல் ஹீலியம் அணு. .
- கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
- அ. குளுக்கோஸ்
- ஆ. ஹீலியம்
- இ. கார்பன் டை ஆக்சைடு
- ஈ. ஹைட்ரஜன்
- திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன்
பருமன்
- அ. 22.4 லிட்டர்
- ஆ. 2.24 லிட்டர்
- இ. 0.24 லிட்டர்
- ஈ. 0.1 லிட்டர்
- 1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை
- அ. 28 amu
- ஆ. 14 amu
- இ. 28 கி
- ஈ. 14 கி
- 1 amu என்பது
- அ. C -12 ன் அணுநிறை
- ஆ. ஹைட்ரஜனின் அணுநிறை
- இ. ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
- ஈ. O - 16 ன் அணு நிறை
- கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது.
- அ. ஒரு கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான எலக்ட்ரான்களைக் கொண்டது.
- ஆ. ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
- இ. ஒரு மோல் ஹைட்ரஜன வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
- ஈ. ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
- திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
- அ. 11.2 லிட்டர்
- ஆ. 5.6 லிட்டர்
- இ. 22.4 லிட்டர்
- ஈ. 44.8 லிட்டர்
- 20Ca40 தனிமத்தின் உட்கருவில்
- அ. 20 புரோட்டான் 40 நியூட்ரான்
- ஆ. 20 புரோட்டான் 20 நியூட்ரான்
- இ. 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
- ஈ. 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
- ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
- அ. 16 கி.
- ஆ. 18 கி.
- இ. 32 கி.
- ஈ. 17 கி.
- 1 மோல் எந்த ஒரு பொருளும் ___________ மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
- அ. 6.023 × 1023
- ஆ. 6.023 x 10-23
- இ. 3.0115 x 1023
- ஈ. 12.046 x 1023
- ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ___________
- அ. 6,16
- ஆ. 7,17
- இ. 8,18
- ஈ. 7,18
- நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _________
- அ. அணு எண்
- ஆ. அணு நிறை
- இ. ஐசோடோப்பின் நிறை
- ஈ. நியுட்ரானின் எண்ணிக்கை
- ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது
- அ. 17வது
- ஆ. 15வது
- இ. 18வது
- ஈ. 16வது
- . ________ என்பது ஆவர்த்தன பண்பு
- அ. அணு ஆரம்
- அ. அயனி ஆரம்
- இ. எலக்ட்ரான் நாட்டம்
- ஈ. எலக்ட்ரான் கவர்தன்மை
- துருவின் வாய்ப்பாடு _________
- அ. FeO.xH2O
- ஆ. FeO4.×H2O
- இ. Fe2O3.xH2O
- ஈ. FeO
- அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு
- அ. ஆக்ஸிஜனேற்றி
- ஆ. ஆக்ஸிஜன் ஒடுக்கி
- இ. ஹைட்ரஜனேற்றி
- ஈ. சல்பர் ஏற்றி
- மெல்லிய படலமாக துத்தநாக படிவை , பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு _________ எனப்படும்.
- அ. வர்ணம் பூசுதல்
- ஆ. நாகமுலாமிடல்
- இ. மின்முலாம் பூசுதல்
- ஈ. மெல்லியதாக்கல்
- கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது.
- அ. He
- ஆ. Ne
- இ. Ar
- ஈ. Kr
- நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம் _________
- அ. நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
- ஆ. எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
- இ. குறைந்த உருவளவு
- ஈ. அதிக அடர்த்தி
- இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் _________
- அ. Ag
- ஆ. Hg
- இ. Mg
- ஈ. Al
- நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது____________ கலவை.
- அ. ஒருபடித்தான
- ஆ. பலபடித்தான
- இ. ஒருபடித்தான மற்றும் பல்படித்தானவை
- ஈ. ஒருபடித்தானவை அல்லாதவை
- இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ____________
- அ. 2
- ஆ. 3
- இ. 4
- ஈ. 5
- கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ____________
- அ. அசிட்டோன்
- ஆ. பென்சீன்
- இ. நீர்
- ஈ. ஆல்கஹால்
- குறிப்பிட்ட வெப்ப நிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் ____________ எனப்படும்.
- அ. தெவிட்டிய கரைசல்
- ஆ. தெவிட்டாத கரைசல்
- இ. அதிதெவிட்டிய கரைசல்
- ஈ. நீர்த்த கரைசல்
- நீரற்ற கரைசலை அடையாளம் காண்க
- அ. நீரில் கரைக்கப்பட்ட உப்பு
- ஆ. நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
- இ. நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்
- ஈ. கார்பன் - டை - சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
- குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ____________.
- அ. மாற்றமில்லை
- ஆ. அதிகரிக்கிறது
- இ. 16 கி
- ஈ. 20 கி
- 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _______.
- அ. 12 கி
- ஆ. 11 கி
- இ. 16 கி
- ஈ. 20 கி
- 25% ஆல்கஹால் கரைசல் என்பது ___________
- அ. 100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
- ஆ. 25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
- இ. 75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
- ஈ. 25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்
- ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ____________
- அ. ஈரம் மீது அதிக நாட்டம்
- ஆ. ஈரம் மீது குறைந்த நாட்டம்
- இ. ஈரம் மீது நாட்டம் இன்மை
- ஈ. ஈரம் மீது மந்தத்தன்மை
- கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ____________
- அ. ஃபெரிக்குளோரைடு
- ஆ. காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
- இ. சிலிக்கா ஜெல்
- ஈ. இவற்றுள் எதுமில்லை
- காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது.
- அ. புறணி
- ஆ. பித்
- இ. பெரிசைக்கிள்
- ஈ. அகத்தோல்
- உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
- அ. வேர்
- ஆ. தண்டு
- இ. இலைகள்
- ஈ. மலர்கள்
- சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.
- அ. ஆரப்போக்கு அமைப்பு
- ஆ. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
- இ. ஒன்றிணைந்தவை
- ஈ. பைருவேட்
- காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
- அ. கார்போஹைட்ரேட்
- ஆ. எத்தில் ஆல்கஹால்
- இ. அசிட்டைல் கோ.ஏ
- ஈ. பைருவேட்
- கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
- அ. பசுங்கணிகம்
- ஆ. மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)
- இ. புறத்தோல் துளை
- ஈ. மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
- ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்ப த்தியாகிறது?
- அ. ATP யானது ADP யாக மாறும் போது
- ஆ. CO2 நிலை நிறுத்தப்படும் போது
- இ. நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
- ஈ. இவை அனைத்திலும்
- அட்டையின் இடப்பெயர்ச் சி உறுப்புகள்
- அ) முன் ஒட்டுறுப்பு
- ஆ) பின் ஒட்டுறுப்பு
- இ) சீட்டாக்கள்
- ஈ) எதுவுமில்லை
- அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
- அ) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள் )
- ஆ) புரோகிளாட்டிடுகள்
- இ) ஸ்ட்ரோபிலா
- ஈ) இவை அனைத்தும்
- அட்டையின் தொண்டைப் புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி
- அ) கழிவுநீக்க மண்டலம்
- ஆ) நரம்பு மண்டலம்
- இ) இனப்பெருக்க மண்டலம்
- ஈ) சுவாச மண்டலம்
- அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது
- அ) வாய்
- ஆ) வாய்க் குழி
- இ) தொண்டை
- ஈ) தீனிப்பை
- அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
- அ) 23
- ஆ) வெப்ப இரத்த
- இ) பாய்கிலோதெர்மிக்
- ஈ) இவை அனைத்தும்
- பாலூட்டிகள் ----------------- விலங்குகள்
- அ) குளிர் இரத்த
- ஆ) வெப்ப இரத்த
- இ) பாய்கிலோதெர்மிக்
- ஈ) இவை அனைத்தும்
- இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்
- அ) ஓவிபேரஸ்
- ஆ) விவிபேரஸ்
- இ) ஓவோவிவிபேரஸ்
- ஈ) அனைத்தும்
- ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்) ___________
- அ. மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது.
- ஆ. ஆற்றல் செலவிடப்படுகிறது.
- இ. அவை மேல் நோக்கி கடத்துத்துல் முறையாகும்.
- ஈ. இவை அனைத்தும்
- வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின்
மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது ___________
- அ. புறணி
- ஆ. புறத்தோல்
- இ. புளோயம்
- ஈ. சைலம்
- . நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
- அ. கார்பன்டை ஆக்ஸைடு
- ஆ. ஆக்ஸிஜன்
- இ. நீர்
- ஈ. இவை ஏதுவுமில்லை
- வேர்த் தூவிகளானது ஒரு
- அ. புறணி செல்லாகும்
- ஆ. புறத்தோலின் நீட்சியாகும்
- இ. ஒரு செல் அமைப்பாகும்
- ஈ. ஆ மற்றும் இ.
- கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை
- அ. செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)
- ஆ. பரவல்
- இ. சவ்வூடு பரவல்
- ஈ. இவை அனைத்தும்
- மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
- அ) எண்டேகார்டியம்
- ஆ) எபிகார்டியம்
- இ) மையோகார்டியம்
- ஈ) மேற்கூறியவை அனைத்தும்
- இரத்த ஓட்டத் தின் சரியான வரிசை எது?
- அ) வெண்ட்ரிக்கிள் – ஏட்ரியம் – சிரை – தமனி
- ஆ) ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- சிரை - தமனி
- இ) ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- தமனி- சிரை
- ஈ) வெண்ட்ரிக்கிள் – சிரை - ஏட்ரியம் –தமனி
- விபத் து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?
- அ) ‘O’ வகை
- ஆ) ‘AB’ வகை
- இ) A அல்லது B வகை
- ஈ) அனைத் து வகை .
- இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____
- அ) SA கணு
- ஆ) AV கணு
- இ) பர்கின்ஜி இழைகள்
- ஈ) ஹிஸ் கற்றைகள்
- பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
- அ) பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்
- ஆ) சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
- இ) நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC
- ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC +WBC + இரத்த தட்டுகள்
- இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
- அ) கண் விழித்திரை
- ஆ) பெருமூளைப் புறணி
- இ) வளர்கரு
- ஈ) சுவாச எபிதீலியம்
- பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
- அ) சிறுநீரகம்
- ஆ) காது
- இ) மூளை
- ஈ) நுரையீரல்
- அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
- அ) மூளை , தண்டு வடம், தசைகள்
- ஆ) உணர்வேற்பி, தசைகள் , தண்டுவடம்
- இ) தசைகள் , உணர்வேற்பி, மூளை
- ஈ) உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
- டென்ட்ரான்கள் செல் உடலத்தை _____________ தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து _____________ தூண்டலையும் கடத்துகின்றன.
- அ) வெளியே / வெளியே
- ஆ) நோக்கி/ வெளியே
- இ) நோக்கி / நோக்கி
- ஈ) வெளியே / நோக்கி
- மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
- அ) அரக்னாய்டு சவ்வு
- ஆ) பையா மேட்டர்
- இ) டியூரா மேட்டர்
- ஈ) மையலின் உறை
- ______________ இணை மூளை நரம்புகளும் _____________ இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
- அ) 12, 31
- ஆ) 31, 12
- இ) 12, 13
- (ஈ) 12, 21
- மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
- அ) உட்செல் நியூரான்கள்
- ஆ) கடத்து நரம்பு செல்கள்
- இ) வெளிச்செல் நரம்பு செல்கள்
- ஈ) ஒரு முனை நியூரான்கள்
- மூளையின் இருபுற பக்கவாட்டு கதுப்புகளையும்
இணைக்கும் நரம்புப்பகுதி எது?
- அ) தலாமஸ்
- ஆ) ஹைபோதலாமஸ்
- இ) பான்ஸ்
- ஈ) கார்பஸ் கலோசம்
- ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
- அ) தசைகள்
- ஆ) ஆக்சான்கள்
- இ) டெண்ட்ரைட்டுகள்
- ஈ) சைட்டான்
- வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
- அ) முகுளம்
- ஆ) வயிறு
- இ) மூளை
- ஈ) ஹைப்போதலாமஸ்
- கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
- அ) நியூரிலெம்மா
- ஆ) சார்கோலெம்மா
- இ) ஆக்ஸான்
- (ஈ) டெண்டிரான்கள்
- ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகிய வற்றுக்கான கட் டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
- அ) முகுளம்
- ஆ) பெருமூளை
- இ) பான்ஸ்
- ஈ) ஹைபோதலாமஸ்
- ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு___________
- அ. மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது.
- ஆ. குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
- இ. வேர் உருவாதலை ஊக்குவிப்பது
- ஈ. இளம் இலைகள் மஞ்சளாவது
- நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்
- அ. சைட்டோகைனின்
- ஆ. ஆக்சின்
- இ. ஜிப்ரல்லின்
- ஈ. எத்திலின்
- பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
- அ. 2,4 D
- ஆ. GA 3
- இ. ஜிப்ரல்லின்
- ஈ. IAA
- அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ___________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
- அ. டார்வின்
- ஆ. N ஸ்மித்
- இ. பால்
- ஈ. F.W வெண்ட்
- கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது ___________ தெளிக்கப்படுகிறது.
- அ. ஆக்சின்
- ஆ. சைட்டோகைனின்
- இ. ஜிப்ரல்லின்கள்
- ஈ. எத்திலின்
- LH ஐ சுரப்பது _________.
- அ) அட்ரினல் சுரப்பி
- ஆ) தைராய்டு சுரப்பி
- இ) பிட்யூட்டரியின் முன் கதுப்பு
- ஈ) ஹைபோதலாமஸ்
- கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.
- அ) பிட்யூட்டரி சுரப்பி
- ஆ) அட்ரினல் சுரப்பி
- இ) உமிழ் நீர் சுரப்பி
- ஈ) தைராய்டு சுரப்பி
- கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
- அ) கணையம்
- ஆ) சிறுநீரகம்
- இ) கல்லிரல்
- ஈ) நுரையீரல்
- தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?
- அ) பினியல் சுரப்பி
- ஆ) பிட்யூட்டரி சுரப்பி
- இ) தைராய்டு சுரப்பி
- ஈ) அட்ரினல் சுரப்பி
- இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்---------------------
- அ) வெங்காயம்
- ஆ) வேம்பு
- இ) இஞ்சி
- ஈ) பிரையோஃபில்லம்
- பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம்------------------
- அ) அமீபா
- ஆ) ஈஸ்ட்
- இ) பிளாஸ்மோடியம்
- ஈ) பாக்டீரியா
- சின்கேமியின் விளைவால் உருவாவது ----------------------------
- அ) சூஸ்போர்கள்
- ஆ) கொனிடியா
- இ) சைகோட் (கருமுட்டை )
- ஈ) கிளாமிடோஸ்போர்கள்
- மலரின் இன்றியமையாத பாகங்கள்
- அ) புல்லிவட்டம், அல்லிவட்டம்
- ஆ) புல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம்
- இ) அல்லிவட்டம், சூலக வட்டம்
- ஈ) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்
- காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்
- அ) காம்பற்ற சூல்முடி
- ஆ) சிறிய மென்மையான சூல்முடி
- இ) வண்ண மலர்கள்
- ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி
- மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது ?
- அ) உற்பத்தி செல்
- ஆ) உடல செல்
- இ) மகரந்தத்தூள் தாய் செல்
- ஈ) மைக்ரோஸ்போர்
- இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது ?
- அ) இருமயம் கொண்டவை
- ஆ) பாலுறுப்புகளை உருவாக்குபவை
- இ) ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன
- ஈ) இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன
- விந்துவை உற்பத்தி செய்யக் கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது ?
- அ) எபிடிடைமிஸ்
- ஆ) விந்து நுண்நாளங்கள்
- இ) விந்து குழல்கள்
- ஈ) விந்துப்பை நாளங்கள்
- விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்
- அ) முதல்நிலை விந்து வளர் உயிரணு
- ஆ) செர்டோலி செல்கள்
- இ) லீடிக் செல்கள்
- ஈ) ஸ்பெர்மட்டோகோனியா
- ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது
- அ) பிட்யூட்டரியின் முன்கதுப்பு
- ஆ) முதன்மை பாலிக்கிள்கள்
- இ) கிராஃபியன் பாலிக்கிள்கள்
- ஈ) கார்பஸ் லூட்டியம்
- கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?
- அ) காப்பர் – டி
- ஆ) மாத்திரைகள் (Oral Pills)
- இ) கருத்தடை திரைச் சவ்வு
- ஈ) அண்டநாளத் துண்டிப்பு
- மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன
- அ. ஒரு ஜோடி ஜீன்கள்
- ஆ. பண்புகளை நிர்ணயிப்பது
- இ. மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவது
- ஈ. ஒடுங்கு காரணிகள்
- எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?
- அ. பிரிதல்
- ஆ. குறுக்கே கலத்தல்
- இ. சார்பின்றி ஒதுங்குதல்
- ஈ. ஒடுங்கு தன்மை
- செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி
- அ. குரோமோமியர்
- ஆ. சென்ட்ரோசோம்
- இ. சென்ட்ரோமியர்
- ஈ. குரோமோனீமா
- சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது____________ வகை குரோமோசோம்
- அ. டீலோ சென்ட்ரிக்
- ஆ. மெட்டா சென்ட்ரிக்
- இ. சப் – மெட்டா சென்ட்ரிக்
- ஈ. அக்ரோ சென்ட்ரிக்
- . டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ____________ உள்ளது.
- அ. டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை
- ஆ. பாஸ்பேட்
- இ. நைட்ரஜன் காரங்கள்
- ஈ. சர்க்கரை பாஸ்பேட்
- ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது____________
- அ. ஹெலிகேஸ்
- ஆ. டி.என்.ஏ பாலிமெரேஸ்
- இ. ஆர்.என்.ஏ பிரைமர்
- ஈ. டி.என்.ஏ லிகேஸ்
- . மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ____________
- அ. 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
- ஆ. 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்
- இ. 46 ஆட்டோசோம்கள்
- ஈ. 46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
- பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ____________ என அழைக்கப்படுகிறது.
- அ. நான்மய நிலை
- ஆ. அன்யூபிளாய்டி
- இ. யூபிளாய்டி
- ஈ. பல பன்மய நிலை
Subscribe to:
Posts (Atom)
- PPT FOR 10 STD SCIENCE
- 8th STD SCIENCE - 16. MICROORGAMISMS - LIVEWORKSHEETS - INTERACTIVE DIAGRAM PRACTICE
- SSLC SCIENCE ONE WORD QUESTIONS OF ALL LESSONS
- PPT COLLECTIONS
- SSLC SCIENCE DIAGRAM ANDROID APP
- பத்தாம் வகுப்பு அறிவியல் - காலாண்டு தேர்வு பாடப்பகுதி - சரியான விடையைத் தேர்ந்தெடு.
- SSLC SCIENCE ONE-MARK QUESTIONS SELF EVALUATION TEST IN COMPUTER (OFF LINE)
- 10th AND 9th SCIENCE RELATED WORKSHEETS
- DIAGRAM PRACTICE
- NMMS SAT SCIENCE LESSON WISE ONLINE TEST